இந்து மதம் யாரையும் ஏமாற்றுவது இல்லை .... தவறு செய்தால் தண்டனை உண்டு என போதிப்பது இந்து மதம் மட்டுமே ...
இங்கு பாவ மன்னிப்பு கிடையாது ... " கன்பெஷன் " என்ற ஏமாற்றுவேலைக்கு இந்து மதத்தில் இடமில்லை ...
அவனவன் செய்த தவறுகளுக்கு ஏற்ப அவனவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்று சொல்லும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே ..
Saturday, July 5, 2014
காரைக்கால் நேரு வீதியில் மசூதியா
காரைக்காலில் பரபரப்பு நேருநகர் அருகில் மசூதிகட்ட முயற்ச்சி முன்று நாட்களாக இந்துமுன்னணியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை அரசு அலட்சியம் தீர்வுகாணாமல் கலைவதில்லையென்று நாம் உருதியுடன் முகாம்மிட்டுள்ளோம்.
No comments:
Post a Comment