சங்கரன்கோவில் இந்து முன்னணி நகர செயலாளர் ஜீவராஜ் நேற்று நள்ளிரவு படுகொலை
காந்திநகர் பகுதியில் ஹரிஜன மக்கள் மத்தியில் இந்து ஒற்றுமை ஏற்படுத்தியவர்
அப்பகுதியில் விநாயகர் ஊர்வலத்தில் பள்ளிவாசலில் இருந்து கல்வீச்சு தாக்குதலில் பாதிகப்பட்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து ஹரிஜன மக்களை இனைத்து போராடியவர்
கடந்த வாரம் காவேரி நகரில் முனீஸ்வரன் ஆலயம் அருகீல் புதியபள்ளிவாசலில் மைக் சத்தத்தை எதிர்த்து தொழுகையின் போதே ஆட்சேபித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் ஏற்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment