Monday, July 7, 2014

உண்மை

இராவணனின் குதிரை விண்ணில் பறக்கும் என்று இராமாயணம் கூறும் போது பரிகாசிக்கும் கருப்பு சட்டை கயவர்களே , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு’ வின் குதிரை மட்டும் எப்படி பறந்து சொர்கத்தை அடைத்தது ஏன் உங்கள் தலைவரோ நீங்களோ கேட்கவில்லை?

வேத கால மகரிஷிகள் தீயின் மேல் நடந்தார்கள் என்று சொல்லும்போது சிரிக்கும் நீங்கள், இயேசு கிறிஸ்து நீரின் மேல் நடந்தார் என்று சொல்லும் போது, ஏன் கள்ள மௌனம்?

கேட்டா அவன் அடிப்பான் இல்லே? கேள்வி கேட்கும் நாவு வெட்டப்பட்டிருக்கும் இல்லே?
ஆனா இந்த பொட்டை தனத்திற்கு பேரு மட்டும் பகுத்தறிவு...

No comments:

Post a Comment