இந்து மதம் யாரையும் ஏமாற்றுவது இல்லை .... தவறு செய்தால் தண்டனை உண்டு என போதிப்பது இந்து மதம் மட்டுமே ...
இங்கு பாவ மன்னிப்பு கிடையாது ... " கன்பெஷன் " என்ற ஏமாற்றுவேலைக்கு இந்து மதத்தில் இடமில்லை ...
அவனவன் செய்த தவறுகளுக்கு ஏற்ப அவனவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்று சொல்லும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே ..
No comments:
Post a Comment