Sunday, June 29, 2014

அரேபிய அடிமை தீவிரவாதிகளின் அராஜகம்

சென்னையில் சாமி கும்பிட்ட இந்துவை பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டு இஸ்லாமியர்கள் அராஜகம்! கண்டெக்டரும் உடந்தை

பாரதத்தின் மீது படையெடுத்து இவ்வுலகிற்கே குருவாக இருந்த நம் நாட்டைச் சின்னாபின்னமாக்கி இரத்த ஆறு ஓட விட்டு, நம் பாரத நாட்டை துண்டாடிய பின்னும் அடங்காத வெறியுடன் நம்நாட்டின் பண்பாட்டை அழித்து இந்நாட்டை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறார்கள் அடிப்படைவாத இஸ்லாமியர்கள். இதற்காக இந்துக்களை அடித்து பயமுறுத்தி மதம் மாற செய்வது, இந்துக்களுக்காக தொண்டாற்றும் இந்துத் தலைவர்களை கொலை செய்வது, இந்துக் கோவில்களை நாசப்படுத்துவது, இந்துப் பெண்களை கவர்ந்துச் சென்று, அவர்கள் வாழ்வை கெடுப்பது, இந்து இளைஞர்களை ஏமாற்றி மதம்மாறச் செய்து அவர்களைப் பயங்கரவாதியாக மாற்றுவது என்று பல வகையிலும் அவர்கள் வெறியாட்டத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலத்திற்காக போலி மதச்சார்பின்மை பேசி அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆதிக்கம் வேரூன்ற வசதியாகி விட்டது. இன்று நாடு முழுவதும் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயல்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. இதில் புதிய வரவாக, கிறிஸ்தவர்களைப்போல் அடுத்த மதத்தினரைப் பழித்து மதமாற்றும் சூழ்ச்சியையும் இவர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர்.

இதோ! நம் இந்து சகோதரர் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் மூலம் நம்மால் இதை நன்கு அறிந்து கொள்ள முடியும். இந்த சம்பவங்களை கேட்கும் போது நாம் நம் பாரத நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் நம்முள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. முருகன் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது வழியில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலய கோபுரம் வந்துள்ளது இதை கண்ணில் கண்டவுடன் வணங்கியுள்ளார். இது தெய்வ நம்பிக்கையுள்ள இந்துக்கள் இயல்பாக செய்யும் ஒரு செயல். இதைக்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை அருகில் இருந்த அடிப்படைவாத முஸ்லீம் நபரால். உடன் முஸ்லீம் நபர் முருகன் மனத்தை புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இந்துக்கடவுளான சிவபெருமானை ஆண்குறி என்று கேவலமாக பேசி இதைப் போய் வணங்குகிறாயே என்று கூறியுள்ளார். இதை எதிர்பாராத முருகன் அவரிடம் முதலில் அமைதியாக என் நம்பிக்கையில் தலையிடாதீர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த கொடூர எண்ணம் கொண்ட அடிப்படைவாத முஸ்லீம் நபரோ மீண்டும் மீண்டும் இந்து கடவுள்களை கேவலப்படுத்தி பேசியுள்ளார். இதனால் மிகவும் மனவேதனையடைந்து உணர்ச்சிவசப்பட்டு அவரிடம் கோவமாக இந்து மதத்தை அவமதிக்காதீர்கள் வீணாக என்னிடம் பிரச்சினை பண்ணாதீர்கள் என்று கூறியுள்ளார். உடன் அந்த பேருந்தில் இருந்த அனைத்து முஸ்லீம்களும் சேர்ந்து கொண்டு முருகனை உன் கை கால்களை வெட்டிவிடுவோம், ஜமாத்திலிருந்து உன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி உடனடியாக பேருந்தை விட்டு இறங்கி ஓடிவிடு என்று மிரட்டியுள்ளனர். பேருந்து நடத்துனரும் பஸ்ஸை நிறுத்தி அவரை அவ்விடத்திலேயே இறக்கிவிட்டார். இந்த நாட்டில் நம் வழிபாட்டு உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்வியுடன் அடுத்த சம்பவத்தை பார்ப்போம்.

மேற்கூறிய சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு முருகன் ராயபுரம் சென்றுள்ளார். அவர் பெரியம்மா வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பையன் கோவில் சென்று விட்டு வந்துள்ளான். அவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்துள்ளான். அவனை அப்பகுதியில் வசிக்கும் ஒரு வயதான அடிப்படைவாத முஸ்லீம் ஒருவர் அவனை அழைத்து நீ கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டு உன் மதச்சின்னங்களை அகற்றிவிட்டு இஸ்லாத்தில் சேர்ந்து விடு நீ இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டால் உனக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி பேசி மதம் மாற்ற முயற்சி செய்துள்ளார். அதை கண்ட முருகன் அந்த முஸ்லீமிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். அவர் பதில் சொல்லாமல் கிளம்பவுமே அவரை தடுத்து அவர் கையை பிடித்துள்ளார். அவ்வளவு தான் உடன் அந்த அடிப்படைவாத முஸ்லீம் என்னை அடிக்கவருகிறாயா என்று கூக்குரலிட பிரச்சினை கலவரத்திற்கென்றே இருக்கும் முஸ்லீம்கள் திரண்டு விட அந்த இடமே உடன் ஒரு கலவரச் சூழல் நிலைக்கு தள்ளப்பட்டது. பின் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து இரு தரப்பினரிடமும் பேசி கலைந்து போக சொல்லி இருக்கிறார்கள். முருகனை காவல்துறை கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் இவ்விடத்தில் ஒரு இந்துவை கட்டாயப்படுத்தி மதம்மாற்றுவதற்கு ஒருவர் செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னே இவர்கள் இஸ்லாமிய பாசம்?

சம்மந்தமில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவன் போல் நாடகமாடி, கூட்டமாக கூடி அச்சுறுத்தி காரியம் சாதிப்பதை வழக்கமாக்கி விட்டனர் இந்த இஸ்லாமியர்கள். இவர்கள் ஒட்டிற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் சுயநலமிக்க அரசியல்வாதிகளும் இதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு இந்துவும் முருகனை போல் தன் கண் முன்னால் நிகழும் அநியாங்களை எதிர்க்கவேண்டும் அப்பொழுதுதான் நம் நாட்டின் பண்பாடும் ஒருமைப்பாடும் காக்கப்படும். அச்சம் சிறிதுமின்றி இந்து மதத்தை விட்டுக்கொடுக்காமல் முஸ்லிம் அடிப்படைவாதிகளை எதிர்த்து போராடிய இந்த இளைஞரை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் பாராட்டுகிறது.

No comments:

Post a Comment