Sunday, June 29, 2014

தமிழன் என்ற அடையாளம் இல்லாத கருப்பு சட்டைப் போட்ட ஓனாய்

இந்த தமிழ் தெரியாத, தமிழ் இலக்கியம் எதுவும் தெரியாத, தமிழின் அடையாலம் எதுவும் இல்லாதவன் தானே கருப்புச்சட்டை போட்ட கூட்டம்...

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

No comments:

Post a Comment